மெய்யருள் வியப்பு – 21
மெய்யருள் வியப்பு – 21 தலைவா எனக்கு கருணை அமுதம் தர இத்தலத்திலே தவம் செய்தேன் அத்தவமும் நின் அருள்வலத்திலே அலைவாரிதியில் துரும்பு போல அயனும் மாலுமே அலைய எனக்கே அளிக்கின்றாய் நீ மேலும் மேலுமே ( பாடல் 35 ) தலைவா -ஆன்மாவைப் பார்த்து இவ்வாறு விளிக்கின்றார் எனக்கு கருணை அமுதம் தர இத்தலத்திலே தவம் செய்தேன் – தவம் செய்ததின் பயனாக எனக்கு அமுதம் கிட்டியது – ஆனால் தற்கால சன்மார்க்கத்தவரோ – சன்மார்க்கத்தில்…