கதம்பக் கட்டுரைகள் – 18

கதம்பக் கட்டுரைகள் – 18 1. தேகமும் தேசமும் 1. அவினாசி இந்த ஊர் கோவையிலிருந்து சுமார் 40 கி மீ தூரம் உள்ளது இந்த ஊர் பெயர் வரக் காரணம் என்று மக்கள் நம்புவது : இறைவைனுக்கு வினாசம் ( அழிவுக்கான நேரம் ) என்பது கிடையாது – அதனால் அவினாசி என்ற காரனப் பெயர் எங்கின்றனர் உண்மையான காரணம் : பிரணவத்தின் நுனியான நாசித் துவாரமும் சுழிமுனை துவாரமும் – பிரமரந்திரம் அவிழ்ந்து (…