மெய்யருள் வியப்பு – 28
மெய்யருள் வியப்பு – 28 உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என்னுடம்பில் வாழுமோ உன்பால் அன்றிப் பிறர்பால் என்றன் உள்ளம் சூழுமோ என்னைக் கொடுக்க வாங்கிக் கொண்ட தென்னக் கருதியோ எந்தாய் நின்னைக் கொடுக்க என்பால் வருதியோ ( பாடல் 12 ) உன்னை மறக்கில் எந்தாய் உயிர் என்னுடம்பில் வாழுமோ – ஆன்மாவாகிய உன்னை மறந்தால் எப்படி இந்த உயிர் இந்த உடம்பில் வாழும் ?? உன்பால் அன்றிப் பிறர்பால் என்றன் உள்ளம் சூழுமோ –…