மெய்யருள் வியப்பு – 29
மெய்யருள் வியப்பு – 29 உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்னவே உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன் மலையதென்னவே தடையா தினி மூல மலத்தின் தடையும் போயிற்றே சமய விகற்பம் எல்லாம் நீங்கிச் சமமதாயிற்றே ( பாடல் 36 ) உடையாய் எனக்குப் புரிந்த தயவை உன்ன உன்னவே உடம்பு பூரிக்கின்றது ஒளிர் பொன் மலையதென்னவே = வள்ளலாருக்கு தன் ஆன்மா அவர்தம் ஜீவனிடம் காட்டிய கருணை தயவை நினைக்கும் தோறும் உடம்பு பொன்மலை போல்…