ஆறாம் திருமறை – சுத்த சிவ நிலை – 2
ஆறாம் திருமறை வள்ளலார் பாடல் – சுத்த சிவ நிலை – சுத்த சன்மார்க்க சாதனம் ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் – வாடாதீர் சன்மார்க்க சங்கத்தை சார்வீர் விரைந்தினி இங்கு என்மார்க்கமும் ஒன்றாமே திரண்ட கருத்து : வள்ளலார் இங்கு சன்மார்க்க சாதனம் எப்படி இருக்கும் – எப்படி இருக்க வேண்டும் என்பதனை இங்கு நன்றாகவும் தெளிவாகவும் விளக்குகின்றார் நம் கண்கள் – பார்வை – மனம் – பிராணன்…