ஆறாம் திருமுறை – அனுபவ மாலை

ஆறாம் திருமுறை அனுபவ மாலை கற்பூரம் மணக்கின்றது என்னுடம்பு முழுதும் கணவர் திருமேனியிலே கலந்த மணம் அதுதான் இற்பூத மணம் போலே மறைவதன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறைவடிவத்துளதே பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகவர் புண்ணியனார் திருவடிவில் நண்ணியவாறு அதுவே நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே திரண்ட கருத்து : ஆன்மா வள்ளல் பெருமானது உடலில் கலந்துவிட்டபடியால் , அவரது மேனியில் கற்பூர மணம்…

ஆறாம் திருமுறை – ஆன்ம அனுபம்

ஆறாம் திருமுறை – ஆன்ம அனுபம் தனித்திரு அலங்கல் கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டு கொண்டேன் கோவில் கதவு திறந்திடப் பெற்றேன் காட்சியெல்லாம் கண்டேன் அடர்கடந்த திருஅமுது உண்டருள் ஒளியால் அனைத்துமே அறிந்து தெளிந்தறிவுருவாய் அழியாமை அடைந்தேன் உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளமெல்லாம் தழைத்தேன் உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன் இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என்வசம் ஓங்கினவே இத்தனையும் பொது நடன்செய் இறைவன் அருட்செயலே திரண்ட கருத்து : உலகம் என்னும்…

சச்சிதானந்தம் – உண்மை விளக்கம்

சச்சிதானந்தம் – உண்மை விளக்கம் இந்த வார்த்தை ஒரு மந்திர வார்த்தை ஆகும் – இதனை நாம் பலமுறை காதில் கேட்டிருப்போம் இதன் அர்த்தம் என்னவென்றால் – இது எல்லாம் வல்ல இறைவனை குறிக்கின்றது எங்கின்றது சமயமதங்கள் கடவுள் சச்சிதானந்த சொரூபமாய் இருக்கின்றார் என்பர் , மேலும் அவர் சச்சிதானந்த மயமாய் இருக்கின்றார் என்பர் உண்மை அர்த்தம் என்னவெனில் சச்சிதானந்தம் = ஆன்மா ஏனெனில் ஆன்மா – சத்தான உண்மையான மெய்ப்பொருள் மற்றெல்லாம் – உலகம் எல்லாம்…