சுத்த – பிரணவ – ஞான தேகம்
ஐந்தாம் திருமுறை ஆளுடைய நம்பிகள் அருள்மாலை சுத்த – பிரணவ – ஞான தேகம் மன்புருவ நடுமுதலா மனம் புதைத்து நெடுங்காலம் என்புருவாய்த் தவன்செய்வார் எல்லாரும் ஏமாக்க அன்புருவன் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்து பின்னர் இன்புருவம் ஆயினை நீ எழில்வாத வூர் இறையே திரண்ட கருத்து : பன்னெடுங்காலம் மனம் அடக்கினவர்க்கு எந்த அனுபவமும் கிடைக்காமல் இருக்க , நீர் அன்புருவம் என்னும் சுத்த ( ஆன்ம ) தேகத்தை முதலில் சித்தி செய்து கொண்டும் ,…