ஆறாம் திருமுறை – திருவருட்பேறு – 2

ஆறாம் திருமுறை திருவருட்பேறு பெட்டி இதில் உலவாத பெரும்பொருள் உண்டிது நீ பெறுக என அது திறக்கும் திறவுகோலும் எட்டிரண்டும் தெரியாதேன் என் கையில் கொடுத்தீர் இது தருணம் திறந்ததனை எடுக்க முயல்கின்றேன் அட்டிசெய்ய நினையாதீர் அரைக்கணமும் தரியேன் அரைக்கணத்துக்கு ஆயிரங்கோடி ஆக வட்டியிட்டு நும்மிடத்தே வாங்குவன் நும் ஆணை மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே 1பெட்டி இதில் உலவாத பெரும்பொருள் உண்டிது – இது தலையைக் குறிக்கின்றது ( தலையினுள் இருக்கும் சுழிமுனை அடைப்பைக் குறிக்கின்றது…

ஆறாம் திருமுறை – திருவருட்பேறு

ஆறாம் திருமுறை – திருவருட்பேறு 1 படிகள் எலாம் ஏற்றுவித்தீர் பரமனடம் புரியும் பதியை அடைவித்தீர் அப்பதி நடுவே விளங்கும் கொடிகள் நிறைந்த மணிமாடக் கோயிலையும் காட்டிக் கொடுத்தீர் அக்கோயிலிலே கோபுரவாயிலிலே செடிகள் இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டி திரும்பவும் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும் அடிகள் இது தருணம் இனி அரைக்கணமும் தரியேன் அம்பலத்தே நடம் புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே 1 படிகள் எலாம் ஏற்றுவித்தீர் – 36 தத்துவப் படிகளைக் கடக்கச் செய்தீர் 2 பரமனடம்…

அவ்வைக் குறள் விளக்கம்

அவ்வைக் குறள் விளக்கம் I சுத்த சன்மார்க்க சாதனம் 1. புருவத்திடை இருந்து புண்ணியனைக் காணில் உருவற்று நிற்கும் உடம்பு இங்கு புருவத்திடை என்பது – எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் புருவமத்தி அல்ல – கண்ணுக்கு மேல் இருக்கும் புருவத்தைக் குறிக்கின்றது – அதன் மத்தியெனில் – கண்ணின் மணியைக் குறிக்கிறது – கண்மணி நடுவில் விளங்கும் திருவடிகளைக் குறிக்கிறது அத்திருவடிகளில் மனதை வைத்து சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தால் – இம்மாதிரி சாதனம் செய்தால் –…