ஆறாம் திருமுறை – அம்பல வாணர் வருகை – 1

அம்பல வாணர் வருகை – 1 அருட்பா – ஆறாம் திருமுறை ஆல நிழற்கண் அமர்ந்தறம் சொன்ன நல் ஆரியரே இங்கு வாரீர் ஆனந்தக் கூத்தரே வாரீர் ( 14 ) ஆல நிழற்கண் அமர்ந்தறம் சொன்ன நல் ஆரியர் – இங்கு ஆன்மாவைத்தான் இவ்வாறு குறிக்கப் பெறுகின்றது ஆல மரம் – சுழிமுனை நாடியுனுள் பிரமரந்திரம் – 1008 இதழ்க் கமலம் மௌன குரு /தக்ஷிண மூர்தி குரு = ஆன்மா திரண்ட கருத்து :…

Difference – WHY ???

Difference between siththar saints and saints who, with their  physical bodies attained immortality   This query has been lingering in my mind for quite a long time and no answers for it Saints who merged with Light / entered into Sanctum sanctorum of Thiruchirrambalam , Kailayam etc: To name them few : 1. Andal in…

உபதேச வினா – 3

Thiru Arutpa – Sixth Canto உபதேச வினா – 3  1 என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் இன்பத் திரு நடம் நான் காணல் வேண்டும் நின்னை விட்டே என்னோடே நிலைப்பாயோ தோழி நிலையாமல் என்னையும் அலைக்கழிப்பாயோ தோழி ( பாடல் 9 ) என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் இன்பத் திரு நடம் நான் காணல் வேண்டும் = என் மனதை/ஜீவனை சுழிமுனையில் நிறுத்தி ஆன்மாவின் அழகிய அசைவை நான் காண விழைகின்றேன் நின்னை…

மனம் எப்போது எங்கு இறக்கும் ??

மனம் எப்போது எங்கு இறக்கும் ?? சினம் இறக்க கற்றாலும் சித்திஎல்லாம் பெற்றாலும் மனமிறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே ( தாயுமானவர் ) இதனை தெரிந்து கொள்வதற்கு புராண இதிகாசங்கள் துணை வேண்டும் இராமாயணத்தில் இராமன் பாலம் வழியாக கடல் கடந்து இலங்கை அடைந்து இராவணனை கொன்றான் என்பது கதை பாலம் = நெருப்பாறு மயிர்ப்பாலம் என்னும் சுழிமுனை நாடி இலங்கை = சுழிமுனை – பிரமரந்திரம் மனம் இருப்பதுவும் , இருந்து செயல்படும் இடம் சுழிமுனை…

உபதேச வினா – 2

உபதேச வினா – 2 1 நவனிலை மேற்பர நாதத் தலத்தே ஞானத் திருனடம் நான் காணல் வேண்டும் மௌனத் திருவீதி வருவாயோ தோழி வாராமல் வீண்பழி தருவாயோ தோழி ( பாடல் 4 ) நவனிலை மேற்பர நாதத் தலத்தே – ஒன்பது கூட்டுப் பொருள்களின் மேல் நாத தத்துவத்திற்கு அப்பால் நவனிலைகள் – 5 இந்திரிய சத்திகள் – சோமசூரியாக்கினி கலைகள் 3 , பரவிந்து 1 – கூட்டுதொகை 9 – இவைகளுக்கு…

பிரம்ம ஞானத்திற்கு தகுதி உடையவர் யார் ???

பிரம்ம ஞானத்திற்கு தகுதி உடையவர் யார் ??? இந்தக் கேள்வியை கேட்டவுடன் மிக நீளமான நூல் பட்டியலைச் சொல்லுவர் நம் பெருமக்கள் 1. தேவாரம் 2 திருவாசகம் 3 திருவருட்பா 4. வேதங்கள் – உப நிஷத்துக்கள் 5 பன்னிரு திருமுறைகள் 6 திருமந்திரம் மற்றும் இதர இதிஹாச புராணங்கள் என்று வரையறுப்பர் இந்த நூல்களைப் படித்திருக்க வேண்டும் என்பர் ஆனால் இதனை எல்லாம் மெத்தப் படித்த பெருமக்கள் அன்னிலை அடைந்தார்களா எனில் – இல்லை என்றே…

சந்தியா வந்தனமும் வடலூர் ஜோதி தரிசனமும்

சந்தியா வந்தனமும் வடலூர் ஜோதி தரிசனமும் சந்தியா வந்தனம் : ஐயர்கள் தினமும் காலை மாலை இந்த சந்தியா வந்தனம் என்று சொல்லக் கூடிய சடங்கினைச் செய்வர் – இது சூரியனும் சந்திரனும் ஒன்றாகக் காணும் நேரத்தில் செய்யப்படுகின்றது இந்த இரண்டும் ஒன்று சேர்ந்தால் அக்கினியாகிய ஆன்ம ஜோதி பிரகாசிக்கும் என்பது தான் இதன் தாத்பரியம் வடலூர் ஜோதி தரிசனம் : தைப் பூசத்தின் போது என்ன நடக்கிறது ?? சூரியனும் சந்திரனும் ஓன்றாகக் காட்சி அளிக்கின்ற…