எவ்வுயிரையும் தன்னுயிரை போல் பார்ப்பது எப்படி ???
எவ்வுயிரையும் தன்னுயிரை போல் பார்ப்பது எப்படி ??? வள்ளலார் உரை நடையில் : எந்த சாதனமும் வேண்டாம் – எவ்வுயிரையும் தன்னுயிரை போல் பார்க்கும் பாவனையை வளர்த்துக் கொள்ளுங்கள் – இது தான் சாதனம் என்று கூறியுள்ளார் இது மிகவும் நல்லதாய்ப் போயிற்று சன்மார்க்கத்தவர்க்கும் சங்கத்தவர்க்கும் – இதனால் தவம் தியானம் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு – இந்த பாவனை வளர்க்கிறோம் என்று சொல்கின்றனர் – இந்த சாதனத்தில் ஈடுபட்டுள்ளோம் என்கின்றனர் இது ஏதோ மிகவும் இலகுவான –…