குதம்பைச் சித்தர் பாடல் விளக்கம்
குதம்பைச் சித்தர் பாடல் விளக்கம் மாங்காய்ப்பால் உண்டு மலை மீதிருப்போர்க்கு தேங்காய்ப்பால் ஏதுக்கடி குதம்பாய் மாங்காய்ப்பால் – ஆன்மாவிலிருந்து சுரக்கும் இறங்கும் ,அமுதம் – இது பஞ்ச – ஐவகை அமுதங்களில் ஒன்றாகும் மலை மீதிருப்போர்க்கு – துரிய மலை மேல் உள்ள நிலையைக் குறிக்கின்றது -அதாவது ஆன்ம நிலையைக் குறிக்கின்றது திரண்ட கருத்து : ஆன்ம நிலையிலிருந்து அசாதாரண அமுதம் ருசிப்போர்க்கு உலகத்தவர் உண்டு மகிழும் சாதாரண தேங்காய்ப்பால் எதற்கு என்று வினவுகின்றார் வெங்கடேஷ்…