கொங்கணவர் பாடல் – விளக்கம்

கொங்கணவர் பாடல் – விளக்கம் வாலைக் கும்மி பாலுக்கு மேல் பாக்கியமில்லை – மானம் காப்பதில் சேலைக்கு மேலுமில்லை – வாலைக்கு மேல் தெய்வமில்லை – வாலைக்கும்மிக்கு மேல் பாடலும் இல்லை பால் – அமுதம் வாலை – ஆன்மா – 10 வயது குமரி – 10 = 8+2 கூட்டினால் வரும் அனுபவம் ஆன்மாவுக்கு மேல் தெய்வமில்லை என்பது உலகறிந்த உண்மை வெங்கடேஷ்

நடுவு நிலைமை – சன்மார்க்க நிலை

நடுவு நிலைமை – சன்மார்க்க நிலை அவன் இன்பத்தால் மகிழவில்லை குதிக்கவில்லை துன்பத்தால் துவளவுமில்லை கலங்கவில்லை யார் நீ என்றேன் ?? ” இடையன் ” என்றான் இந்த இடை நிலை – நடுவு நிலை அனுபவத்தைத் தான் வள்ளலார் முதற்கொண்டு சித்தர்களும் ரிஷிகளும் எல்லோரும் சுழிமுனை அனுபவமாக – ஆன்ம அனுபவமாக – ஒருமையாகச் சித்தரித்துள்ளனர் இந்த நிலையைத் தான் ” ஸ்திதப்ரஞன் ” என்று வேதங்கள் வர்ணிக்கின்றன – உலக நடப்பால் நாம் உள்ளுக்குள்ளே…