ஜீவனும் ஆன்மாவும் – 2

ஜீவனும் ஆன்மாவும் – 2 ஒரு கதை ஒரு மரத்தில் இரு பறவைகள் வாழ்ந்து வந்தன ஒரு பறவை கீழ் கிளையிலும் மற்றொன்று மேல் கிளையிலும் வாழ்ந்து வந்தன கீழ் கிளையில் இருப்பது உணவு உண்ணும் , உறங்கும் எல்லாம் செய்யும் – ஆனால் மேலிருப்பதோ அதெல்லாம் செய்யவே செய்யாது – ஏனெனில் அதற்கு தேவையில்லை கீழ்ப் பறவைக்கு வயதாகிக் கொண்டே போயிற்று – அதனால் முதுமை தளர்ச்சி அடைந்தது – மேல் பறவைக்கு இந்த பாதிப்புக்கள்…