ஒரே வழிப் பாதை
ஒரே வழிப் பாதை இறைவனை அடைய பல பாதைகள் – மார்க்கங்கள் உண்டு என்று சமய மதங்களில் உள்ளோர் பகர்வர் – 1. பக்தி மார்க்கம் 2. யோகம் மார்க்கம் 3. ஞான மார்க்கம் என்றெல்லாம் கூறுவர் இதில் பக்தி மிகவும் எளிதானது என்றும் சொல்லுவர் ஆனால் இவை அனைத்திற்கும் அடிப்படையான சமாச்சாரம் ஒன்று உண்டு – அது தான் – தற்போதவொழிவு – தான் என்பது அற்றுப் போதல் என்னும் நிலைமை அது நடந்தால் தான்…