சர்க்கரை நோய்க்கு மருந்து
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! ! சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let’s tryவரக்கொத்தமல்லி –அரை கிலோவெந்தயம் —கால் கிலோ… தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை…