அழுகணி சித்தர் பாடல் – 2

அழுகணி சித்தர் பாடல் – 2 எட்டாப் புரவியடி ஈராறு காலடியோ விட்டாலும் பாரமடி வீதியிலே தான் மறித்து கட்டக் கயிறெடுத்து கால்னாலும் சேர்த்திறுக்கி அட்டாள தேசமெல்லாம் என் கண்ணம்ம ஆண்டிருந்தால் ஆகாதோ?? பதவுரை : 1 எட்டாப் புரவி – வாசி – சந்திர கலை – 12 கலை 2 வீதியிலே தான் மறித்து – சுழிமுனை வாசலில் நிற்கச் செய்து 3 கட்டக் கயிறெடுத்து கால் நாலும் சேர்த்திறுக்கி – நக்ஷத்திரம் 4…

சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுவது எளிதா அரிதா ??

சித்தர் பாடல்களுக்கு பொருள் கூறுவது எளிதா அரிதா ?? இந்தக் கேள்விக்கு எல்லோரும் அரிது என்று தான் பதிலுரைப்பர் ஆனால் உண்மை அப்படி இல்லை என்பது தான் உண்மை ஏறக்குறைய எல்லா சித்தர்களின் அனுபவங்கள் ஆன்மா நிலையில் வரையில் நிச்சயம் இருக்கும் – ஆன்மா வரைக்கும் வழி காட்டியிருப்பார்கள் ஆன்ம தரிசனத்திற்க்கான முறை யாதெனில் 1. சுழிமுனை வாசல் 2. சுழிமுனை நாடி – நெருப்பாறு மயிர்ப்பாலம் 3. சுழிமுனை கதவு – அடைப்பு 4. அது…

அழுகணிச் சித்தர் பாடல்கள் – விளக்கம்

அழுகணிச் சித்தர் பாடல்கள் – விளக்கம் 1 மூலப்பதியடியோ மூவிரண்டு வீடதிலே கோலப்பதியடியோ குதர்க்கத்தெரு நடுவே பாலப்பதிதனிலே தணலாய் வளர்ந்த கம்பம் மேலப்பதிதனிலே என் கண்ணம்மா விளையாட்டைப் பாரேனோ மூலப்பதி – மூலம் – புருவ மத்தி – நெற்றி நடுவல்ல மூவிரண்டு வீடு – பஞ்சேந்திரிய சத்திகள் கூடும் இடம் குதர்க்கத்தெரு – சுழிமுனை நாடி பாலப்பதிதனிலே – நெருப்பாறு மயிர்ப்பாலம் தணலாய் வளர்ந்த கம்பம் – சுழிமுனை நாடியினுல் மேலேறும் மூலாக்கினி – மூலக்கனல்…

பிரம்மம் – பிரம்ம ஞானம் – விளக்கம்

பிரம்மம் – பிரம்ம ஞானம் – விளக்கம் பிரம்மம் என்றால் இறைவன் – கடவுள் என்றெல்லாம் விளக்கம் கூறுகின்றனர் ஆனால் உண்மை என்னவெனில் – “ஆன்மா தான் பிரம்மம்”  ஆகும் அதனால் தான் வேதாந்தமாகிய உப நிஷத்துக்கள் மஹா வாக்கியங்களுள் ஒன்று : ” அயமாத்மா பிரம்மம் ” என்று கூறுகின்றது ” ஆத்மா தான் பிரம்மம் “ பிரம்ம ஞானம் அடைதல் என்றால் – ஆத்மா பற்றிய அறிவு விளக்கம் பெற்று அனுபவத்திற்கு வருவது பிரம்ம…