வள்ளலார் செய்த சாதனம் – 2
வள்ளலார் செய்த சாதனம் – 2 வள்ளலார் செய்த சாதனம் – கண்ணாடி கொண்டு கண் பயிற்சி செய்திருக்கிறார் என்றால் யாரும் நம்ப மாட்டேன் என்கின்றார்கள் – அவரே சாதனம் ஒன்றும் வேண்டாம் என்று கூறி உள்ளார் – அவர் எப்படி செய்திருப்பார் என்று பதில் உரைக்கின்றார் வள்ளலார் தன் அருட்பாவில் ” நானே தவம் செய்தேன் ” என்று வருகின்றதே என்று திருப்பி கேட்டால் மறு பேச்சில்லை அவர்களின் எண்ணம் அவர் சோறு போட்டு போட்டே…