உபதேச வினா – 2
உபதேச வினா – 2 1 நவனிலை மேற்பர நாதத் தலத்தே ஞானத் திருனடம் நான் காணல் வேண்டும் மௌனத் திருவீதி வருவாயோ தோழி வாராமல் வீண்பழி தருவாயோ தோழி ( பாடல் 4 ) நவனிலை மேற்பர நாதத் தலத்தே – ஒன்பது கூட்டுப் பொருள்களின் மேல் நாத தத்துவத்திற்கு அப்பால் நவனிலைகள் – 5 இந்திரிய சத்திகள் – சோமசூரியாக்கினி கலைகள் 3 , பரவிந்து 1 – கூட்டுதொகை 9 – இவைகளுக்கு…