அம்பலவாணர் வருகை – 3
அம்பலவாணர் வருகை – 3 உறங்கி இறங்கும் உலகவர் போல் நான் உறங்க மாட்டேன் இங்கு வாரீர் உண்டி தர இங்கு வாரீர் ( 48 ) திரண்ட கருத்து : உறங்கினால் தம் உணர்வானது கீழ் நோக்கிவிடும் என்பதால் வள்ளல் பெருமான் தன்னை மேல் நிறுத்துக் கொள்ளவே தூங்காமல் இருப்பேன் என் கின்றார் – ஆன்மாவிற்கு வருக என்று அழைப்பு விடுக்கின்றார் தனக்கு அமுதம் அளிக்க எட்டும் இரண்டுமென்று இட்டு வழங்குதல் எட்டும்படி செய்தீர் இங்கு…