முப்புரம் – விளக்கம்

முப்புரம் – விளக்கம் முப்புரமாவது மும்மல காரியம் என்கிறது திருமந்திரம் அதாவது மூன்று மலங்களைத்தான் முப்புரம் – திரைகள் என்று உருவகப்படுத்தப்பட்டுள்ளன ஒரு புராணக் கதை : 3 ராட்சதர்கள் இருந்தார்களாம் – அவர்கள் 3 கோட்டைகள் மூலம் பறந்து பறந்து வந்து தொல்லை கொடுத்த வண்ணம் இருந்தார்களாம் அவர்களை ஒரே நேர் கோட்டில் வரச் செய்து சிவம் தன் நெற்றிக் கண்ணால் எரித்து தீர்த்தாராம் இது கதை தான் 3 ராட்சதர்களும் கோட்டைகளும் = மூன்று…

இப்படிச் செய்தாலும் அப்படிச் செய்தாலும்

இப்படிச் செய்தாலும் அப்படிச் செய்தாலும் இயற்கை நம்மை எந்த நிலையில் வைத்திருக்கின்றது என்று பாருங்கள் : 1. உணவு உண்டாலும் சாவோம் – உண்ணாவிட்டாலும் சாவோம் உணவினை ஜீரணம் செய்ய செய்ய உடல் உறுப்புகள் தேய்ந்து கொண்டு வரும் அதனால் மரணம் நேரிடும் – உண்ணாவிட்டாலும் பிராணனும் போய்விடும் 2. மூச்சு விட்டாலும் சாவோம் – விடாவிட்டாலும் சாவோம் மூச்சு விட விட ஆயுள் நாளும் ஆயுள் குறைந்து கொண்டே வரும் ஒரு நாள் இறந்து விடுவோம்…

ஆகாய கங்கை – உண்மை விளக்கம்

ஆகாய கங்கை – உண்மை விளக்கம் ஏழாம் மலை திருமலையில் இந்த அருவி இருக்கின்றது – நான் சின்ன பையனாக இருந்த போது சென்று குளித்திருக்கின்றேன் -இதற்கு பாபனாசம் அருவி மற்றொறு பெயர் – இங்கு சென்று குளித்தால் நம் பாவங்கள் எல்லாம் நாசம் ஆகிவிடும் என்பது நம்பிக்கை தானே அதில் உண்மை இல்லை நாம் இதன் தாத்பரியத்தை ஆய்ந்து பார்த்தோமானால் , சில கேள்விகள் எழும் , 1. ஏன் ஏழாம் மலைமீது இருக்கும் ஒரு…

ஆறாம் திருமறை – அனுபவ நிலை

ஆறாம் திருமறை அனுபவ நிலை 1. நான் செய்த புண்ணியம் என்னுரைக்கேன் பொது நண்ணியதோர் வான் செய்த மாமணி எங்கையில் பெற்று நல்வாழ்வு அடைந்தேன் ஊன் செய்த தேகம் ஒளி வடிவாக நின்றோங்குகின்றேன் தேன் செய்த தெள்ளமுதுண்டேன் கண்டேன் மெய்த் திருனிலையே ( 1 ) திரண்ட கருத்து : தான் முன்னர் செய்த தவப் புண்ணியத்தால் அம்பலத்தில் விளங்கும் ஆன்ம நிலை அடைந்து அதன் அனுபவம் பெற்று நல்வாழ்வு அடைந்தேன் – அதன் பயனாக தன்னுடைய…