மீண்டும் மஹாபாரதம்
மீண்டும் மஹாபாரதம் – சன்மார்க்க விளக்கம் This is my 400 th posting in 1008petallotus blog after its inception in Jan 2015 In a short span of 6 – 1/2 months, touched 400th mark thru consistent and continuous efforts to post daily அஸ்தினாபுரம் = அஸ்தி என்பது எலும்பு – அதனால் இது உடலைக் குறிக்கின்றது பஞ்ச பாண்டவர்கள் = பஞ்ச இந்திரிய சத்திகள்…