சன்மார்க்க சாதனத்துக்கும் கண்ணுக்கும் உள்ள சம்பந்தம்
சுத்த சன்மார்க்க சாதனத்துக்கும் கண்ணுக்கும் உள்ள சம்பந்தம் 1. கண்ணைக்கொண்டு தான் மூன்று மலங்களையும் திரைகளையும் எரிக்க முடியும் உதாரணம் : மதுரையை கண்ணகி தீக்கிரையாக்கினாள் என்பது இது தான் . கண்ணகி = கண் இந்த சாதனா தந்திரத்தை குரு மூலம் அறிய வேண்டும் – அவர்கள் தீக்ஷை தருவார்கள் 2. கண்ணைக்கொண்டு தான் சுத்த தேகம் முதலான தேகங்கள் பெற முடியும் உதாரணம் : காந்தாரி தன் கண்கட்டை அவிழ்த்து அவள் கண்களால் துரியோதனனன்…