மலைகளில் கோவில் அமைத்ததன் பின்னணி என்ன ??
மலைகளில் கோவில் அமைத்ததன் பின்னணி என்ன ?? மலைகளிலும் குன்றுகளிலும் எல்லாம் முருகனுக்கு ஆலயம் அமைத்திருகின்றனர் நம் முன்னோர் வெங்கடாசலபதி ஏழுமலை மீது குடிகொண்டுள்ளார் இதன் பின்னணி என்ன -இதன் தாத்பரியம் என்ன ??? ஆன்மா இருக்கும் இடம் ஒரு மலை மீது தான் = அது துரியமலையைத் தாண்டி – அதாவது நிராதாரம் – சஹஸ்ராரத்தில் இருக்கின்றது இந்த கருத்தைக்கொண்டே தான் நிராதாரமும் சஹஸ்ராரமும் 7வது நிலையாகையால் – ஏழுமலை மீது ஆன்மாவாகிய பெருமாளை வைத்துள்ளனர்…