வள்ளலார் அடைந்த நிலையை /பேற்றை ஒரு பிறவியில் அடைய முடியுமா ??

வள்ளலார் அடைந்த நிலையை /பேற்றை ஒரு பிறவியில் அடைய முடியுமா ?? நம்மில் நிறையப் பேர் வள்ளல் பெருமான் முத்தேக சித்தி மற்றும் ஞான சித்தி வகைகள் 647 கோடி ஆகியவைகளை ஒரே பிறவியில் பெற்று முடித்தார் என்று கூறுவதைக் கேட்டிருக்கின்றோம் ஆனால் உண்மையில் இது சாத்தியமா ?? என்று கேட்டால் – சத்தியமாக இது சாத்தியம் இல்லை என்பது தான் பதில் ஏனெனில் வள்ளலாரே தன் ஆறம் திருமுறையில் தான் பல ஜென்மங்களில் செய்த தவத்தின்…

ஆறாம் திருமுறை – பொன்வடிவப் பேறு

திருவருட்பா ஆறாம் திருமுறை பொன்வடிவப் பேறு ஊன உடம்பே ஒளி உடம்பாய் ஓங்கி நிற்க ஞான அமுதெனக்கு நல்கியதே – வான பொருட்பெருஞ்சோதிப் பொதுவில் விளங்கும் அருட்பெருஞ்சோதி அது ( பாடல் 6 ) திரண்ட கருத்து : இதில் வள்ளல் பெருமான் தன் ஸ்தூல உடல் சத்தியப் பொன்னொளி நிரம்பிய பொன் தேகமாக சுத்த தேகமாக , ஆன்ம தேகமாக பொதுவில் விளங்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் செய்துவிட்டார் என்று விளம்புகின்றார் அமுதத்தினால் இந்த நலம் விளைந்தது…