ஒளி உடல் பெற என்ன வேண்டும் ??

ஒளி உடல் பெற என்ன வேண்டும் ?? இதனைக் கேட்டவுடன் எல்லோரும் 1.ஜீவகாருண்யம் என்பார் ( சோறு போடுதல் ) 2 தயவு என்பர் 3 ஈரம் – கருணை என்றெல்லாம் கூறுவர் ஆனால் இதெல்லாம் இருந்தாலும் சாதனம் பயின்று வரும் காலங்களில் , சோதனை மற்றும் பயம் வரும் போது அதனை தாங்கிக் கொள்ளும் மனோ திடம் – மனதில் உறுதி – தைரியம் எல்லாம் தான் முதலில் வேண்டும் மற்றதெல்லாம் பிறகு தான் அதனால்…