வள்ளலார் – உரை நடைப் பகுதி விளக்கம்
வள்ளலார் -உரை நடைப் பகுதி விளக்கம் வள்ளல் பெருமான் : இங்கு இருக்கும் எதனையும் ஒரு பொருட்டாகவே மதிக்க வேண்டாம் என்று உரை நடையில் ஓரிடத்தில் கூறுகின்றார் – அவர் அவ்வாறு கூறக் காரணம் என்ன ?? அவர் நாம் எல்லோருக்கும் கூற வருவது : உலக வாழ்வு என்பது மாய மாரீசன் போன்றது – பின்னாடி செல்ல செல்ல ஓடி ஓடிப் போகும் – அதற்கு முடிவே கிடையாது அதே போல் உலகத்தில் இருக்கும் பொருட்களும்…