பொற்சபை சிற்சபை எங்கிருக்கிறது ??
பொற்சபை சிற்சபை எங்கிருக்கிறது ?? இந்தக் கேள்வியைக் கேட்டால் சத்திய ஞான சபையில் இருப்பதைக் காட்டி அது நம் இரு கண்களில் இருக்கின்றது எங்கின்றனர் – இதனையே இணையதளத்திலும் அம்பு குறியிட்டு புகைப்படமாக வெளியிட்டுள்ளனர் அப்படியெனி கண்களுக்குள் புகுவது தான் பொற்சபையில் சிற்சபையில் என்று அருத்தம் ஆகின்றது உண்மை அதுவா எனில் – உண்மை அதுவல்ல வள்ளலாரே அதன் இடத்தை வெளிப்படுத்துகின்றார் உரை நடையில் : மனத்தை எப்போதும் சிற்சபையில் வைத்திருங்கள் – அதற்குப் பூர்வம் புருவமத்தியில்…