பெரியவர் யார் ??

பெரியவர் யார் ?? வயதில் பெரியவர் பணத்தில் பெரியவர் வித்தையில் பெரியவர் கல்வியில் பெரியவர் அதிகாரத்தில் பெரியவர் இவர்கள் எல்லோரும் ஞானத்தில் பெரியவனுக்கு முன் வேலைக்காரர்களாய் இருக்கின்றார்கள் – அடி பணிகின்றார்கள் உதாரணம் : இந்தியாவின் முதன்மை குடிமகன் ஜனாதிபதி  R. வெங்கட் ராமன் அவர்கள் அடிக்கடி காஞ்சி பெரியவரை அடி பணிந்து ஆசிர்வாதம் பெற்றுச் செல்வார் வெங்கடேஷ் http://www.facebook.com/badhey.venkatesh

யார் யார் ஒளி தேகம் பெற மாட்டார் ??

யார் யார் ஒளி தேகம் பெற மாட்டார் ?? எவர் ஒருவர் 1. ஜீவகாருண்யம் என்றால் நாம் ஆன்மாவாக மறுபிறப்பெடுப்பது , ஆன்ம லாபம் அடைவது என்பதை அறியாமல் – ஜீவகாருண்யம் என்றால் சோறு போடுவது என்று அன்னதானம் செய்து கொண்டே இருப்பவர்களும் 2 தன் சாதனத்தில் கண்களைப் பயன்படுத்தாதவர்களும் 3. தன் சாதனத்தில் கண்களை மூடி தவம் செய்பவர்களும் – கண்களை திறந்தபடி செய்யாதவர்களும் எக்காலத்தும் நாசம் அடையாத சுவர்ண தேகத்தை எக்காலத்தும் அடையமாட்டார்கள் என்பது…

கவலை இல்லாமல் வாழ்வது எப்படி ??

கவலை இல்லாமல் வாழ்வது எப்படி ?? கவலை கவலை ஒயாத கவலை இது இல்லாமல் ஒரு நாளும் கழிந்ததில்லை என்ற நிலை பெரும்பாலானவர்க்கு கவலை எங்கு எப்படி உருவாகிறது ?? கவலை மனம் செயல்படும் போது உருவாகிறது மனம் செயல்படும் களம் – இரண்டே இரண்டு காலத்தில் – அதாவது கடந்த காலத்தை நினைத்து வருத்தப் படுகின்றது – வருங்காலத்தை எண்ணி கலக்கப் படுகின்றது – கலவரம் அடைகின்றது மனதை இந்த இரண்டு காலங்களில் செயல்பட விடாமல், …

உண்மையான கர்ம யோகி – ஞான யோகி யார் ???

உண்மையான கர்ம யோகி – ஞான யோகி யார் ??? யார் எனில் எவர் ஒருவர் தன் போதத்தை முழுதும் ஒழித்து அருளிடம் – ஆன்மாவிடம்  தன் உடைமைகள் அனைத்தும் ஒப்படைத்து சும்மா இருக்கின்றாரோ உலக வாழ்வில் இருந்தும் அதனிடம் ஒட்டாமல் இருக்கின்றாரோ – அதன் தாக்கம் தம்மில் ஏற்படாவண்ணம் இருக்கின்றாரோ உடம்போடே வாழ்ந்தாலும் அதன் கருவி கரணங்களின் தாக்கம் ஏற்படாவண்ணம் இருக்கின்றாரோ அவரே கர்ம யோகி – ஞான யோகி ஆவார் வெங்கடேஷ் http://www.facebook.com/badhey.venkatesh