பெரியவர் யார் ??

பெரியவர் யார் ??

வயதில் பெரியவர்
பணத்தில் பெரியவர்
வித்தையில் பெரியவர்
கல்வியில் பெரியவர்
அதிகாரத்தில் பெரியவர்

இவர்கள் எல்லோரும் ஞானத்தில் பெரியவனுக்கு முன் வேலைக்காரர்களாய் இருக்கின்றார்கள் – அடி பணிகின்றார்கள்

உதாரணம் :

இந்தியாவின் முதன்மை குடிமகன் ஜனாதிபதி  R. வெங்கட் ராமன் அவர்கள் அடிக்கடி காஞ்சி பெரியவரை அடி பணிந்து ஆசிர்வாதம் பெற்றுச் செல்வார்

வெங்கடேஷ்

http://www.facebook.com/badhey.venkatesh

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s