யார் யார் ஒளி தேகம் பெற மாட்டார் ??

யார் யார் ஒளி தேகம் பெற மாட்டார் ??

எவர் ஒருவர்

1. ஜீவகாருண்யம் என்றால் நாம் ஆன்மாவாக மறுபிறப்பெடுப்பது , ஆன்ம லாபம் அடைவது என்பதை அறியாமல் – ஜீவகாருண்யம் என்றால் சோறு போடுவது என்று அன்னதானம் செய்து கொண்டே இருப்பவர்களும்

2 தன் சாதனத்தில் கண்களைப் பயன்படுத்தாதவர்களும்

3. தன் சாதனத்தில் கண்களை மூடி தவம் செய்பவர்களும் – கண்களை திறந்தபடி செய்யாதவர்களும்

எக்காலத்தும் நாசம் அடையாத சுவர்ண தேகத்தை எக்காலத்தும் அடையமாட்டார்கள் என்பது உறுதி

வெங்கடேஷ்

http://www.facebook.com/badhey.venkatesh

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s