ஆரோக்கியக் குறிப்புகள்

 ஆரோக்கியக் குறிப்புகள் ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.  உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு   ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும்.   அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும்      தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.    பால் கலக்காத…

Happiness is here and now

Happiness is here and now Be happy with whatever you do. Happiness will be yours to keep   We want to be happy all the time. We worry all the time about being happy. Our obsession with happiness prevents us from being happy.   A New York investment banker needed a vacation badly. His psychiatrist…

வெற்றிப் பெற்றவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?

வெற்றிப் பெற்றவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?  சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது  வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது  வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது  அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது  அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது  வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது  வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது  உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது  தடை, தாமதம், தோல்வி…

அறு சுவை என்ன என்ன?

அறுவகைச் சுவை என்ன என்ன? காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது. இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.கிடைக்கும் உணவுப் பொருட்கள்:…

உடலின் உஷ்ணம் குறைய வழிமுறைகள்

உடலின் உஷ்ணம் குறைய வழிமுறைகள்        ♦  இளநீர் குடிக்க வேண்டும், கார, மசாலா உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ♦  பொரித்த, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ♦  உப்பு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ♦  வாழைப்பழம், வெள்ளரி, கரும்புச்சாறு மூன்றுமே நன்மை பயக்கும். ♦  ஆலிவ் எண்ணெயில் சமைக்கலாம், காய்கறி உணவு சிறந்தது. ♦  வெந்தயம் ஊற வைத்து தினம் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம். ♦  ஒரு டீஸ்பூன் வெண்ணையை பாலில் கலந்து அருந்தலாம். ♦  பழங்கள் உண்பது உடல்…

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்   கண்டங்கத்திரி பொடி   :-  மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.  ரோஜாபூ பொடி               :-  இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.  ஓரிதழ் தாமரை பொடி :-  ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும்,                                                                    இது  மூலிகை வயாகரா  ஜாதிக்காய் பொடி          :-  நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.  திப்பிலி பொடி  …

NUTS – BENEFITS – HEALTH IS WEALTH

நட்ஸ் பருப்பு  வகைகளை அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியம் :- வேர்க்கடலை : => கோலின், புரதம், கொழுப்பு, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் என சத்துக்கள் அதிகம் உண்டு. மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. => வளரும் குழந்தைகள், உடல் மெலிந்தவர்கள், கர்ப்பிணிகள் சாப்பிடலாம். => சைவம் சாப்பிடுபவர்கள் 30 கிராமும், அசைவம் சாப்பிடுபவர்கள் 20 கிராமும் தினமும் எடுத்துக்கொள்ளலாம். => வயதானவர்களுக்கு 15 கிராம் போதுமானது.பச்சை வேர்க்கடலை ஜீரணம் ஆகாது. வறுத்து அல்லது வேகவைத்து சாப்பிடலாம். => வேர்க்கடலையில்…

நேரம் பார்த்து உணவு உட் கொள்ளுங்கள்..

நாம் உண்ணும் உணவு ஜீரணமாக எத்தனை மணி நேரம் ஆகும்  என்று தெரிந்து கொள்ளுங்கள்..!   * நீர்க்க இருக்கும் பழச்சாறு – 15 முதல் 20 நிமிடங்கள்   * கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை – 20 முதல் 30 நிமிடங்கள்   * ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் – சுமார் 40 நிமிடங்கள்   * காலிஃப்ளவர், சோளம் – சுமார் 45 நிமிடங்கள்   * கேரட்,…