வள்ளலாரின் சித்தி
வள்ளலாரின் சித்தி வள்ளலார் நான் இந்த உடம்பில் இருக்கின்றேன் – பின்னர் எல்லா உடம்பினிலும் புகுந்து கொள்வேன் என்று கூறிச் சென்றுள்ளார் இதன் அருத்தம் நிறைய சன்மார்க்கிகளுக்கு புரியவில்லை இதன் அருத்தம் என்னவெனில் : 30.1.1874 தன் அறையில் பூட்டிக்கொண்ட பிறகு , அவருடைய ஒளி உடல் அருளொளியால் முழுதும் வேதிக்கப்பட்டு அருள் அணுக்களாக மாற்றப்பட்டு அண்ட சராசரம் முழுதும் தூவப்பட்டுவிட்டது அந்த அருள் அணுக்களானது அண்ட சராசரத்திலுள்ள எல்லா வற்றிலும் ( ஜடம் உட்பட )…