வள்ளலாரின் சித்தி

வள்ளலாரின் சித்தி

வள்ளலார் நான் இந்த உடம்பில் இருக்கின்றேன் – பின்னர் எல்லா உடம்பினிலும் புகுந்து கொள்வேன் என்று கூறிச் சென்றுள்ளார்

இதன் அருத்தம் நிறைய சன்மார்க்கிகளுக்கு புரியவில்லை

இதன் அருத்தம் என்னவெனில் : 30.1.1874 தன் அறையில் பூட்டிக்கொண்ட பிறகு , அவருடைய ஒளி உடல் அருளொளியால் முழுதும் வேதிக்கப்பட்டு அருள் அணுக்களாக மாற்றப்பட்டு அண்ட சராசரம் முழுதும் தூவப்பட்டுவிட்டது
அந்த அருள் அணுக்களானது அண்ட சராசரத்திலுள்ள எல்லா வற்றிலும் ( ஜடம் உட்பட ) கலந்து விட்டது

இது தான் அருள் உடம்பு – ஞான தேகம் அடைவது என்பதன் அருத்தம் ஆகும்

எந்த ஒரு சன்மார்க்கியும் இதனை ஏற்றுக்கொள்வதில்லை – அவர்களுக்கு புரிவதும் இல்லை

முதல் ஆசியா வள்ளலார் மா நாட்டில் – வள்ளலார் எந்த வகையான சாதனங்கள் புரிந்து முத்தேக சித்தி , ஞான சித்தி அடைந்தார் என்ற திசையில் ஆராய்ச்சியின் முடிவினைத் தெரிவித்தால் நலமாக இருக்கும் – இதனை விடுத்து – ஜீவகாருண்யம், சோறு போடுதல், தயவு, தேய்வு என்றெல்லாம் பேசினால் அது வீணாகப் போகும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s