திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

தோன்றிற் புகழோடு தோன்றுக – அக்திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

சன்மார்க்க விளக்கம் : யார் சுழிமுனை அனுபவத்திற்கு வருகின்றார்களோ , அவரை இந்த ஊரும் உலகமும் சுற்றமும் நட்பும் அவரை போற்றி வணங்கும் – அவர் புகழுடன் விளங்குவர். பிறந்தால் இத்தகைய பிறப்பு பிறக்க வேண்டும் இல்லையெனில் பிறவாமல் இருக்க வேண்டும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s