7 மாயத் திரைகள் – எங்கிருக்கின்றன ??

7 மாயத் திரைகள் – எங்கிருக்கின்றன ?? ஒவ்வொரு வருடமும் பூச தினத்தன்று 7 திரை நீக்கி ஜோதி  தரிசனம் – ஒவ்வொரு மாத பூச பூச தினத்தன்று 6 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடை பெறுகின்றது அது சரி – அந்த மாயத் திரைகள் எங்குத் தான் இருக்கின்றன ?? அவைகள் ஆன்மாவை சுற்றி அதை செயல் படாமல் வைத்திருக்கின்றன என்பது தான் உண்மை ஆனால் அந்த திரைகளின் நிறம் –  ஒளி – …

தருமச் சாலை – உண்மை விளக்கம்

தருமச் சாலை – உண்மை விளக்கம் சத்திய தருமச் சாலை தோற்றுவித்தவர் வள்ளல் பெருமான் இங்கு தினமும் மூன்று வேளையும் உணவு வழங்கப் படுகின்றது – சதா காலமும் இங்கு ஏற்றி வைத்த அடுப்பு அணையாமல் எரிந்து கொண்டெ இருக்கின்றது இது எப்படி சாத்தியம் – இதன் உண்மை என்னவென்று ஆய்ந்து பார்ப்போமானால் தருமச் சாலை =  தருமம் + சாலை இதில்  தருமம் = ஆன்ம நிலை சாலை –  வீதி ( மேலேறும் வீதி…

சுப்பிரமணியன் – சன்மார்க்க விளக்கம்

சுப்பிரமணியன் – சன்மார்க்க விளக்கம் இந்த பெயரை நிறைய நபர்கள் வைத்துள்ளனர் – அருத்தம் கேட்டால் – இது முருகன் பெயர் அவ்வளவு தான் தெரியும் என்பர் இதன் அருத்தம் என்னவெனில் : சுப்பிரமணியன் = சுப்பிரம் + மணி என்று பிரிகின்றது இதில் சுப்பிரம் = வெண்மை நிறம் மணி = மணி ஆகும் அதாவது,  இதன் அருத்தம்  வெண்மை நிற மணி ஆகும் அதாவது சுக்கிலம் = வெண்மை நிறம் முருகன் இந்த சுக்கிலத்தை…