Different Yogas – where they take us – An overview

Different Yogas – where they take us – An overview There are different yogas prevalent in our society Kundalini yoga – high failure of Vedathri – his location of kundalini is wrong Isha yoga Art of living Siva Yoga Transcendental meditation Vasi yogam    But the question is whether all yogas take us to the…

மனமும் ஆன்மாவும்

மனமும் ஆன்மாவும்  இருட்டும் ஒளியும் எதிர் எதிர் அதைப் போல் மனமும் ஆன்மாவும் எதிர் எதிர்  மனம் எங்கிருந்து வேலை செய்கின்றது என்று கேட்டால் நம் சன்மார்க்கிகள் பதில் உரைக்கத் தெரியவில்லை  ஆன்மா இருக்கின்ற இடத்தில் தான் மனமும் இருக்கின்றது ஆனால் இப்போது மனம் மட்டும் வேலை செய்கின்றது – ஆன்மா விழிப்படையாத நிலையில் இருக்கின்றது – கட்டுக்குள் உள்ளது  ஆன்மாவும் மனமும் சுழிமுனையில் இருக்கின்றன – அது நீர் சூழ்ந்த இடமாக இருப்பதனால் – மனமான…

விதி – ஜெயிப்பது எப்படி ??

விதி – ஜெயிப்பது எப்படி ??  நாம் எல்லோரும் புலம்புவது – விதியை யாரால் ஜெயிக்க முடியும் – நடப்பது நடந்தே  தீரும் – யாராலும் தடுக்க முடியாது  ஆனால் நம் பெரியோர் விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூறியிருக்கின்றனர்  விதியை மதியால் வெல்ல முடியும் என்றால் என்ன அருத்தம்  இதன் அருத்தம் யாதெனில் விதி – கடவுள் எழுதியது மதி – நம் சிற்றறிவு கிடையாது – அது அறிவாகிய ஆன்மாவைக் குறிப்பிடுகின்றது  ஆக ,…

தருமத்தின் வழியில் செல்ல செல்ல கருமத்தின் வலி குறையும்

தருமத்தின் வழியில் செல்ல செல்ல கருமத்தின் வலி குறையும் இது குறுமுனி அகத்தியனின் அருள் வாக்கு இதன் உண்மை அருத்தம் யாதெனில் : தருமம் = ஆன்ம நிலை எந்த சாதகன் தன் சாதனத்தால் ஆன்மாவை விழிப்படையச் செய்து , அதன் துணை கொள்கின்றானோ அவனுக்கு கருமங்கள் வலி குறையும் அவன் இன்னும் தகுதி உடையவன் ஆக இருந்தால் பாவங்களை ஆன்மாவே ஏற்றுக் கொண்டு அவனுக்கு விடுதலை அளிக்கும் என்பதுவும் அனுபவ பூர்வமான உண்மை ஆன்மாவை அடைந்தால்…

How 9 planets influence our lives ???

How 9 planets influence our lives ??? Our astronomy has said that 9 planets lights affect our lives acc to our karmas The planets are in the skies in their orbits and in different positions now ( present ) But my question is how these sit at diff locations to every person according to our…