சஹஸ்ர நாமமும் சுழிமுனையும்
சஹஸ்ர நாமமும் சுழிமுனையும் நாம் வணங்கும் அம்பிகைக்கு நாமங்கள் ஆயிரம் பாடலாக லலிதா சஹஸ்ர நாமமும் இருக்கின்றது ஒருத்திக்கு ஆயிரம் நாமம் இருக்க , ஏன் யோக ஞான சாத்திரத்தில் ஒரு முக்கியமான இடத்திற்கு – ஒப்பு ஈடில்லா இடத்திற்கு பல பெயர்கள் இருக்கக் கூடாது ஆன்மா இருக்கும் இடத்திற்கு – லலாடம் மேரு பிரம்மத்துவாரம் பிரம்மரந்திரம் சபாத்துவாரம் நடுக்கண் நெற்றிக்கண் என்றேல்லாம் பெயர் வைத்திருக்கின்றனர் நம் அனுபவத்தில் இருந்த ஞானியர் இதற்கு ஏன் இவ்வளவு புலம்பல்…