பிரம்ம ரேகை – தலை எழுத்து
நாம் எல்லோரும் புலம்புவது உண்டு – நம் தலை எழுத்துப் படி தான் எல்லாம் நடக்கும் – மாற்றி அமைக்கும் வல்லமை யாருக்கு இருக்கின்றது ???
இந்த தலை எழுத்து எங்கிருக்கின்றது ??
நான் அகத்திய முனிவரின் ஒரு நூலை படித்துக் கொண்டிருந்தேன் – அதில் இது பற்றி ஒரு குறிப்பு வந்தது
அதாவது தலை எழுத்து ஆகிய பிரம ரேகை என்பது மூளையை இரண்டு பாகமாக பிரிக்கும் ஒரு கோட்டில் இந்த ஒரு கோடு இருக்கின்றது
இந்த ஒரு கோடு நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நிர்ணயிக்கின்றது – நம் ஆயுள் , ஆரோக்யம் , சந்தோஷம் , நோய் , குடும்ப நிம்மதி
இது எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியாக இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இங்கு தான் தலை எழுத்து இருக்கின்றது
வெங்கடேஷ்
ஐயா, நீங்ங serotonin பற்றி குறிப்பிட்டு இருக்கிங்ங; serotonin actually plays a key role in the sleep as per the evidence based medical literatures. நீங்ங verify பண்ணி இருக்கலாம். இருந்நாலும் மற்றொரு முறை check பண்ணால் உங்ஙள் பதிவு தவறுதல் இல்லாமலிருக்கும் என்பது என் வேண்டுகோள்.
LikeLike