முருகன் கையில் சக்திவேல் – சன்மார்க்க விளக்கம்
இந்த வேலாயுதத்தை அன்னை பரா சக்தி முருகனிடத்தில் கொடுத்ததாகவும் – சூரபதுமனை வதம் செய்வதற்காக என புராணங்கள் கூறுகின்றன
இந்த வேலை முருகன் கையில் வாங்கும் போது அவன் உடலெல்லாம் வியர்த்துப் போகும் என்றும் கூறுவர்
அந்த ஆயுதம் அவ்வளவு உஷ்ணம் வாய்ந்தது
சன்மார்க்க விளக்கம் :
சக்திவேல் – பிரணவம் – இது 9 சூக்குமப் பொருட்களின் கலவையால் ஆனது – 9 ஒளிகளின் கூட்டுக்கலவை – அதனால் அவ்வளவு உஷ்ணம் – இது தான் சுத்த சன்மார்க்கம் கூறும் சுத்த உஷ்ணம்
சூரபதுமன் = 3 மலங்கள் – 7 திரைகள்
நாம் இந்த வேல் கொண்டு – சுத்த உஷ்ணம் கொண்டு – நம் 7 மாயத்திரைகளை தீக்கிரை ஆக்க வேண்டும் என்பது தான் உண்மையான விளக்கம். நம் ஆன்மாவை விளங்கச் செய்ய வேண்டும் என்பதுவும் அர்த்தம்
இந்த பிரணவத்தின் உண்மையான பொருளை தெரியாமல் – அது அ உ ம என மட்டுமே கொண்டு நான் எழுதிய பிரணவம் ( எனது வலைத்தளத்தில் ) என்னும் கட்டுரை உளறல் – பிதற்றல் என்று சிலர் உளறுகின்றனர்
வெங்கடேஷ்
திருவடி மெய்பொருள் இணைப்பது எப்படி விளக்கம் தேவை
LikeLike
பயிற்சியில் கற்றுத்தரப்படும் 9600786642
LikeLike
yr mail id not working – I sent mail but getting failure
LikeLike
திருவடி பயிற்சி விவரம் – கட்டம் 4
கட்டம் 1
கண்ணாடி பயிற்சி – கண் தவம் – திருவடி தவம்
கண்ணாடி கொண்டு தவம் செய்தல் கற்பித்தல்
இதில் பயிற்சி முறை விளக்கம் – அனுபவங்கள் விளக்கம்
இதுக்கு சித்தர் பாடலில் இருந்து பிரமாணமும் எடுத்துத் தரப்படும்
கட்டம் 2
இதில் கண்ணாடி இல்லாமல் எப்படி திருவடி இணைப்பு செய்வது??
கண்மணிகள் எப்படி மேலேற்றுவது ?? கற்றுத்தரப்படும்
மேலும் – கீழ்க்கண்டவைகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்
எட்டிரண்டு
முத்தி சித்தி விளக்கம்
சொர்க்க வாசல் பரமபத வாசல் திறப்பு
நெற்றிக்கண் திறப்பு
சாகாத்தலை வேகாக்க்கால் போகாப்புனல்
பொற்சபை சிற்சபை
முழு நிலவு – அமுத உற்பத்தி
திருவடிகள் இணைப்பினால் வரும் ஏற்படும் அனுபவங்கள் விளக்கப்படும்
இந்த விளக்கத்துக்கான பிரமாணம் விவரிக்கப்படும்
கட்டம் 3
எலும்பை எப்படி சாதனத்தில் பயன்படுத்துவது என கற்றுத்தரப்படும்
1 ஒளி தேகம் அடைவது – சுத்த பிரணவ ஞான தேகம்
2 வினைகள் முழுதும் தீர்த்துக்கொள்வது
3 காலம் கடக்கும் விதம்
4 காய கல்பம் – செய்யும் முறை
5 பரியங்க யோகம்
6 மனம் அடக்கும் தந்திரம் – பயிற்சி முறை
7 அண்ட பிண்ட இலக்கணம் தன் உடலில் பார்த்தல்
8 சகச சமாதி
9 பிரபஞ்ச சக்தி கிரகித்தல் அதன் பயன்
10 அட்ட மா சித்தி பயிற்சி விளக்கம்
11 காலப்பயணம் செய்தல்
12 பாற்கடல் கடைதல் – சாலன தந்திரம் – பரசெல்வம் அடைதல்
13 ஆகாஷிக் பேரேடுகள்
கட்டம் 4
1 உயிர் வருவகை
2 உடல் வரு வகை
3 சூக்கும தேகம் – புரியட்ட காயம் – பஞ்ச கஞ்சுகம்
ஜீவன் ஆயுள் விவரம்
4 மரணத்துக்கு பின் நடக்கும் சம்பவங்கள்
5 சாகாக்கல்வியின் தரம்
வெங்கடேஷ்
LikeLike