பிரணவமும் – பழனி போகர் சிலையும் – சன்மார்க்க விளக்கம்
பிரணவமும் – பழனி போகர் சிலையும் – சன்மார்க்க விளக்கம் இந்த இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கின்றது பிரணவம் -: இது 9 சூக்கும பொருட்களின் கலவையால் ஆனது – இது மஹா சக்தி வாய்ந்தது – சர்வ வல்லமை வாய்ந்தது இதனைக் கொண்டு தான் 3 மலங்களை – திரைகளை வெல்ல முடியும் என்பது உண்மை இதைத் தான் சக்திவேலாக மாற்றி முருகன் தன் கையில் வைத்துள்ளான் பிரணவம் = அ உ ம, ஓம் …