அவ்வைக் குறள் – சன்மார்க்க விளக்கம்
அவ்வைக் குறள் – சன்மார்க்க விளக்கம் சனி நீராடு – இது தான் சனிக்கிழமை மட்டும் குளிக்க வேண்டும் என்ற பொருளில் சொல்லப் படவில்லை சனி = கருப்பு , கருப்பு என்றால் சூடான என்று அர்த்தம் எல்லோரும் வென்னீரில் குளிக்க வேண்டும் என்று கூற வருகின்றது பாட்டி அதுவும் குறிப்பாக சன்மார்க்கிகள் வென்னீரை குடிக்க வேண்டும் – ஏனெனில் உடல் சூடாகவே வைத்து இருக்க வேண்டும் அதற்காக வென்னீரிலேயே குளிக்க வேண்டும் – நம் சாதனையின்…