சூரியனும் சந்திரனும்
சூரியனும் சந்திரனும் இவைகள் தான் காலம் அளக்கும் கருவிகள் – புறத்திலே அகத்தில் – மூச்சாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன – இவைகள் நடக்க நடக்க நம் ஆயுள் குறைந்து கொண்டே வருகின்றது ஆனால் ஒரு சந்தேகம் சூரியன் – அதற்கு சுய ஒளி இருக்கின்றது – ஆனால் கடுமையான வெப்பம் – சூடு – பகலில் சந்திரன் – சுய ஒளி கிடையாது – சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கின்றது – குளிர்ச்சியாக – அதுவும் இரவில் சந்தேகம் யாதெனில்…