நம் வாழ்வின் பயனுள்ள தருணங்கள் யாவை ??

நம் வாழ்வின் பயனுள்ள தருணங்கள் யாவை ??

உலக வாழ்வில் – நம் குடும்பத்தினருடன் செலவிடும் அருமையான நேரம்

தவ வாழ்வில் – நம் சாதனையில்  செலவிடும் அருமையான நேரமே நம் வாழ்வின் பயனுள்ள தருணங்கள் – அதில் எண்ணமில்லாமல் எவ்வளவு நேரம் இருக்கின்றோம் என்பது தான் முக்கியம்

இது தான் நம் முன்னேற்றத்தை முடிவு செய்கின்றது

எனவே சன்மார்க்கத்தவர் நன் முயற்சியிலும் பயிற்சியிலும் இருக்க வேண்டும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s