அனுமன் – சில உண்மை விளக்கங்கள்
அனுமன் – சில உண்மை விளக்கங்கள் இவர் நம் இதிகாசத்தில் மிகவும் பிரபலமானவர் – மிகவும் தைரியசாலி – திறமை ஆற்றல் மிக்கவர் என்ற நற்பெயர் பெற்றவர் இவர் துணை இல்லாது போனால் இராமன் இலங்கைக்கு சென்றிருக்க முடியாது என்றெல்லாம் கூறுவர் இவரைப் பற்றி சில விளக்கங்கள் 1 இவர் பிறந்த நட்சத்திரம் மூலம் விளக்கம் – இவர் உதிப்பது மூலம் என்னும் சொல்லக்கூடிய இரு புருவ மத்தியைக் குறிக்கின்றது 2. இவர் இருப்பது கரும்பு தோட்டத்தில்…