நெல்லிக்கனி – விளக்கம்
நெல்லிக்கனி – விளக்கம் நாம் எல்லோரும் விரும்பி உண்ணுவது நெல்லிக்கனி இது வைட்டமின் சி அதிகம் உள்ள கனி – அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கும் இது வாழ்னாளை நீட்டிக்கச் செய்யும் என்றும் – அதனால் இது கல்ப மருந்தாக நம்பப்படுகின்றது தனக்கு கிடைத்ததை அதியமான் என்னும் அரசன் அவ்வைக்கு கொடுத்ததாக சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது அது சரி – கரு நெல்லி என்றால் என்ன ?? இப்படித்தான் நம் சித்தர் பெருமக்கள் ” கண்மணி”யை …