எனது சந்தேகங்கள்

எனது சந்தேகங்கள் 1 ஏன் சித்தர்கள் சமாதி அடைந்தனர் – வள்ளல் போல் ஏன் மரனமில்லாப் பெருவாழ்வு அடையவில்லை ?? முத்தேக சித்தி இல்லை – ஏன் ?? 2. எப்படி சூரியனின் வெம்மையான ஒளி , இரவினில் குளிர்ந்த சந்திரன் ஒளி ஆக மாறுகின்றது ?? 3. சிற்றம்பலக் கல்வி என்றால் என்ன ?? 4.ஒரு குண்டு பல்பின் உள் காற்று இல்லாததால் அங்கு ஒளி வருகின்றது – அப்படியெனில் நம் உடம்பிலும் காற்று இலாமல்…

அருட்பா உரைனடை – விளக்கம்

அருட்பா உரைனடை – விளக்கம் வள்ளலார் எனக்கு அற்ப அறிவு இருந்தது – பின் என் அறிவு விசாலமடைந்து – அண்ட அண்டாங்களுக்கு அப்பால் விரிவு அடைந்தது என்று குறிப்பிட்டுள்ளார் இதனை கேட்டாலே – இது சாத்தியமே இல்லை – தன்னை தாழ்த்திக் கொள்ளவே இவ்வாறு கூறியுள்ளார் என்று சன்மார்க்கிகள் விளக்கம் தருவர் – அவர்கள் நினைப்பது தவறு இதில் விளக்கம் என்னவெனில் : ஜீவனுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள வித்தியாசம் தான் ஜீவ நிலையில் தனக்கு  அற்ப…

அருட்பா பாடல் விளக்கம்

அருட்பா பாடல் விளக்கம் நான் ஆணுமல்ல – பெண்ணுமல்ல – அலியுமல்ல என்று வள்ளல் பெருமான் பாடியுள்ளார் இதன் அர்த்தம் யாதெனில் – அலி நாடி – சுழிமுனை இந்த நாடியில் பயணித்து சுழிமுனை அடைந்து அங்கு ஆன்ம அனுபவம் பெற்றதை உறுதி செய்கின்றார் அவர் ஆன்மா பால் தன்மை அற்றது. அதனால் தான்  நான் ஆணுமல்ல – பெண்ணுமல்ல – அலியுமல்ல என்று தன் அனுபவத்தை பாடல் மூலம் கூறுகிறார் வெங்கடேஷ்