வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்

வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் இதன் பெயரிலே ஒரு இணைய தளம் இயங்கி வருகின்றது வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் என்ன ?? ” திருவடி ” தான் வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் இதனைக் கொண்டு வள்ளலார் சாதனங்கள் இயற்றினார் – ஏறா நிலை மிசை ஏறினார் – மரணமிலாப்  பெருவாழ்வு – முத்தேக சித்தி – ஞான  சித்தி  – சிற்றம்பலப் பிரவேசம் – எல்லாம் கை கூடியது எல்லாம் செயல் கூடும் என்னாணை அமபலத்தே எல்லாம் வல்லான்…

கண் கண்ட தெய்வம்

கண் கண்ட  தெய்வம் நாம் ஒருவர்க்கு மிகவும் தேவையான நேரத்தில் தக்க உதவிகள் செய்தால் நீங்கள் தான் என் கண் கண்ட தெய்வம் என்று கூறுவார் தெய்வத்தை கண்ணால் காண முடியுமா ?? முடியும் – கண்ணால் தான்  காண முடியும் நாம் செய்யும் சாதனத்தால் – அதன் வல்லமையால் நம் ஆன்மாவை நம் கண்ணால்  காண முடியும் கண்கள் கொண்டு செய்யும் சாதனத்தால் கண்களுக்கு இந்த சக்தி பூரணமாக கிடைக்கும் ஆன்மா தான் தெய்வம் ஆன்மா…

மேதை – மேதா நாடி – சன்மார்க்க விளக்கம்

மேதை – மேதா நாடி – சன்மார்க்க விளக்கம் உலகம் பல மேதைகளை கண்டிருக்கின்றது உதாரணம் – கணித மேதை  இராமானுஜம் அது எப்படி இவர்களுக்கு மட்டும் இப்படி ஒரு ஞானம் ?? இதில் தான் இரகசியம் இருக்கின்றது அதாவது  இவர்களுக்கு ”  மேதை நாடி”  என்று சொல்லக்கூடிய ” சுழிமுனை ” நாடி இயக்கம் இருக்கும் – அதனால் இவர்களுக்கு அதீத ஞானம் ஒரு குறிப்பிட்ட துறையில் இயற்கையாகவே இருக்கும் அதனால் இவர்கள் மேதைகளாக விளங்குகின்றார்கள்…