கண் கண்ட தெய்வம்

கண் கண்ட  தெய்வம்

நாம் ஒருவர்க்கு மிகவும் தேவையான நேரத்தில் தக்க உதவிகள் செய்தால் நீங்கள் தான் என் கண் கண்ட தெய்வம் என்று கூறுவார்

தெய்வத்தை கண்ணால் காண முடியுமா ?? முடியும் – கண்ணால் தான்  காண முடியும்

நாம் செய்யும் சாதனத்தால் – அதன் வல்லமையால் நம் ஆன்மாவை நம் கண்ணால்  காண முடியும்
கண்கள் கொண்டு செய்யும் சாதனத்தால் கண்களுக்கு இந்த சக்தி பூரணமாக கிடைக்கும்

ஆன்மா தான் தெய்வம்
ஆன்மா தான் கண் கண்ட  தெய்வம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s