மேதை – மேதா நாடி – சன்மார்க்க விளக்கம்

மேதை – மேதா நாடி – சன்மார்க்க விளக்கம்

உலகம் பல மேதைகளை கண்டிருக்கின்றது
உதாரணம் – கணித மேதை  இராமானுஜம்

அது எப்படி இவர்களுக்கு மட்டும் இப்படி ஒரு ஞானம் ??

இதில் தான் இரகசியம் இருக்கின்றது

அதாவது  இவர்களுக்கு ”  மேதை நாடி”  என்று சொல்லக்கூடிய ” சுழிமுனை ” நாடி இயக்கம் இருக்கும் – அதனால் இவர்களுக்கு அதீத ஞானம் ஒரு குறிப்பிட்ட துறையில் இயற்கையாகவே இருக்கும்

அதனால் இவர்கள் மேதைகளாக விளங்குகின்றார்கள்

இவர்கள் உலகிற்கு காட்டும் அதீத ஞானம் ” மேதா விலாசம் ”  என்றழைக்கப் படுகின்றது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s