வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்
இதன் பெயரிலே ஒரு இணைய தளம் இயங்கி வருகின்றது
வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் என்ன ??
” திருவடி ” தான் வள்ளலார் கண்ட மெய்ப்பொருள்
இதனைக் கொண்டு வள்ளலார் சாதனங்கள் இயற்றினார் – ஏறா நிலை மிசை ஏறினார் – மரணமிலாப் பெருவாழ்வு – முத்தேக சித்தி – ஞான சித்தி – சிற்றம்பலப் பிரவேசம் – எல்லாம் கை கூடியது
எல்லாம் செயல் கூடும் என்னாணை அமபலத்தே
எல்லாம் வல்லான் தாளை ஏத்து
– வள்ளலார்
தற்போதைய சன்மார்க்கிகள் “எல்லாம் வல்லான் தனையே ஏத்துகின்றனர்” – தாள் பற்றிய அறிவு இல்லை – அதனால் ஒரு சாதனமும் இல்லை
வெங்கடேஷ்